Mouna Ragam 2 Today Episode | 13.10.2021 | Vijaytv
mounaragam2.13.10.2021
மௌன ராகம் தொடரில் இன்று, வருண் சத்யாவின் தேனிலவு பயணம் நின்று போனதை எண்ணி மீண்டும் அவர்களை எங்காவது அனுப்பலாம் என எண்ணினார் மனோகர். பின் தருணை விட்டு வருனிடம் அதை ஏற்பாடும் செய்ய வேண்டும் என கூறினார். வருண் அதற்கு சரி என்றும் கூறிவிட்டார். ஆனால் அந்த இடம் கொடைக்கானல் செல்ல வேண்டும் என ஆசைப்பட்டார். ஆனால் அதை சத்யாவின் கூறாமல் சதயாவிற்கு ஒரு இன்ப அதிர்ச்சி கொடுக்க நினைத்தார் வருண். பின் இந்த விஷயம் தெரிந்த மனோகரும் அதற்கு சம்மதித்தார். பின் அதற்கு ஆக வேண்டிய ஏற்பாடுகளும் செய்ய வேண்டும் என்று கூறினார். சற்று நேரத்தில் சுருதி தருனுக்கு அழைத்து பேசினார். அப்போது தருண் கொடைக்கானல் போகும் விஷயத்தை கூறினார். அதை கேட்டதும் சுருதி மிகவும் கோபப்பட்டார். தருண் எதற்காக போக வேண்டும் என்று எண்ணினார். பின் அதை அவரது பாட்டியிடம் சொல்லி வருத்தம் கொள்கிறார். அடுத்து என்ன நடந்தது? காணொளியை பார்க்க….