Mouna Ragam 2 Today Episode | 13.12.2022 | Vijaytv

Mouna Ragam 2. 13.12.2022
மௌன ராகம் 2 தொடரில் இன்று, கஸ்தூரியை பார்த்துக்கொள்வது அவருக்கு சாப்பாடு கொடுப்ப்பது என்று ஸ்ருதி தருண் முன் நல்லவள் போல் நடித்தார். அதை பார்த்த தருண் ஸ்ருதி மீது மீண்டும் மரியாதை வைக்க ஆரம்பித்தார். ஸ்ருதிக்கு நன்றி சொல்லி அவரை பார்த்து பழையபடி பேச ஆரம்பித்தார் தருண். பின் கஸ்தூரியை பார்க்க டாக்டர் வந்து இருந்தார். கஸ்தூரிக்கு எடுத்த அனைத்து பரிசோதனைகளையும் அவர் பார்த்தார். அவருக்கு அளவுக்கு அதிகமாக மருந்து கொடுத்ததால் தான் இப்படி மூளைக்கு செல்லும் ஒரு நரம்பு வெல செய்யவில்லை. ஆனால் கூடிய விரைவில் அதி சரி செய்து விடலாம். பழைய விஷயங்களை அவரிடம் பேசி அவரை மகிழ்ச்சியாக வைத்துக்கொள்ள வேண்டும் என்று கூறினார். பின் தருண் சக்திக்கு அழைத்து பேசினார். தன் அம்மா உயிரோடு தான் இருக்கிறார். அவர் இப்போது வீட்டுக்கு வந்து உள்ளார் என்று நடந்ததை கூறினார் தருண். அதை கேட்டதும் சக்தி அதிர்ச்சியில் உறைந்து போனார். அடுத்து என்ன நடந்தது? காணொளியை பார்க்க….