மெளன 2 தொடரில் இன்று, காதம்பரியின் இந்த நிலையை பார்த்து மீண்டும் மீண்டும் சொர்ணம் அவரை வெறுப்பு ஏற்றினார். அதே நேரம் காதம்பரியின் பாட்டு டீச்சர் அங்கு வந்து இருந்தார். அவரிடமும் காதம்பரியின் குரல் போய்விட்டது என்று நக்களாக சொர்ணம் கூறி அவர்களை கேலி செய்தார். மனோகர் வீட்டில் இன்று குல தெய்வம் கோவிலுக்கு கில்மாபா அனைவரும் த்யார் ஆனார்கள். அவர்களோடு சேர்ந்து ஷாலினியும் கிளம்பினார். ஆனால் ஸ்ருதி அவரை அசிங்கப்படுத்துவது போல் பேசினார். எங்கள் குல தெய்வம் கோவிலுக்கு நீ எதற்கு வர வேண்டும்.? உனக்கு நகு என்ன வேலை என்று கேட்டார். இதனால் அவரே தனக்கு எதோ முக்கிய வேலை இருப்பதாக கூறி ஒதுங்கிக்கொண்டார். அடுத்து என்ன நடந்தது? காணொளியை பார்க்க….