Mouna Ragam 2 Today Episode | 14.10.2021 | Vijaytv

மௌன ராகம் தொடரில் இன்று, கார்த்திக் நேற்று வீட்டை விட்டு வெளியே சென்றவர் இன்னும் வரவில்லையே என மிகவும் குழப்பத்தில் இருந்தார் காதம்பரி . கார்த்திக்கு தொலைபேசியில் அழைத்து பார்க்குமாறு அவரது மாமியாரிடம் கூறினார் காதம்பரி. அவரது அழைப்பை ஏற்று கார்த்திக் நடந்ததை கூறினார். அதை கேட்டதும் கார்த்திக் அம்மாவிற்கு மிகவும் மகிழ்ச்சி. இதனால் கோபம் கொண்டார் காதம்பரி,தனது அழைப்பை ஏற்காமல் அவரது அம்மாவின் அழைப்பை மட்டும் ஏறு பதில் கூறியிருக்கிறார் என்று. கார்த்திக்கை சென்னைக்கு கிளம்புமாரு மல்லிகா கேட்டுகொண்டார். ஆனால் அந்த நேரம் மலை ஒன்று சரிந்து ரோட்டில் விழுந்துவிட்டது என சுகுமார் தகவல் கூறினார். இதனால் யாரும் போக முடியாது எனவும் கூறினார். கார்த்திக் தான் மல்லிகாவோடு ஒரு நாள் தங்க போவதை நினைத்து மிகவும் மகிழ்ச்சி அடைந்தார். அடுத்து என்ன நடந்தது? காணொளியை பார்க்க….

About Author