மௌன ராகம் 2 தொடரில் இன்று, ஸ்ருதி பேசியதை கேட்டு வருண் கோவத்தில் அவர் அறைக்கு வேகமாக வந்தார். சத்யாவும் அவர் பின்னாடியே வந்தார். சத்யா அவரை சமாதானம் செய்ய முயற்சித்தார். ஸ்ருதி சாதாரனமாக தான் கேட்டார் அதற்கு ean இவளோ கோவம் எனவும் கேட்டார். ஆனால் வருண் இதை எப்படி சாதாரணமாக எடுக்க முடியும். உன்னை ஸ்ருதி எதோ வேலைக்காரி இடம் பேசுவது போல் அதிகாரமாக பேசுவதை பார்த்து நன் எப்படி அமைதியாக இருக்க முடியும் என்று கூறினார். நீ இந்த வீட்டு மகாராணி என்றும் கூறினார். ஆனால் அவரை சமாதானம் செய்ய சத்யா அவர் பேசுவதை விளையாட்டாக பேசினார். மகாராணி இப்படி தானே நடப்பார், இப்படி தானே பேசுவார். ராணி குதிரையில் தன போவார், எனக்கும் குதிரை வேண்டும் என்று கேலியாக பேசினார். பின் அவர் பேசுவதை பார்த்து வருண் கோவமும் தணிந்தது. பின் வருண் சத்யா விடம் ஒரு காதல் பரிசாக முத்தம் கேட்டார். சத்யாவும் தயங்கி தயங்கி கொடுத்தார். பின் அவரும் வெளியே கிளம்பினார். சுருதியை தருண் அவரது பாட்டு பள்ளிக்கு அழைத்து வந்தார். அங்கு வருண் அவர்களுக்கு முன்னே வந்து இருந்தார். தருண் வருண் இடம் பேச முயற்சித்தார். அவரிடம் மன்னிப்பும் கேட்டார். அதற்கு வருண் என்ன செய்தார்? அடுத்து என்ன நடந்தது? காணொளியை பார்க்க…