Mouna Ragam 2 Today Episode | 16.09.2022 | Vijaytv

Mouna Ragam 2. 16.09.2022

Mouna Ragam 2. 16.09.2022

மௌன ராகம் 2 தொடரில் இன்று, வருண் கோவத்தில் கத்தினார். யார் இந்த காரியத்தை செய்து இருக்க வேண்டும், உன் ஃபோனில் இருந்து தான் இப்படி ஒரு மெசேஜ் வந்தது என்று கூறினார். ஆனால் சக்தி இதை கண்டிப்பாக ஸ்ருதி தான் செய்து இருக்க வேண்டும் என்று கூறினார். வீட்டில் தான் ஃபோன் இருந்தது என்று கூறினார். ஆனால் இதை பற்றி இப்போது பேச வேண்டாம் என்று கூறினார் சக்தி. பின் வீட்டில் அனைவரும் சாப்பிட்டு முடித்ததும் சக்தி வருண் மாத்திரியை கேட்டார். ஷீலாவும் அதை எடுத்து கொடுத்தார். ஆனால் இம்முறை சக்தி மீண்டும் அனைவர் முன்னிலையிலும் தன்னிடம் மாத்திரைகளை கொடுக்குமாறு கூறினார். ஆனால் தை கேட்டதும் ஷீலா மீண்டும் கோவம் கொண்டார். ஆனால் சக்தி இம்முறை ஷீலாவின் மறு உருவத்தை கிழித்தார். Indha மாத்திரையை சாப்பிட்டால் உடல் நிலை மிகவும் மோசமான நிலைக்கு போகும். இன்று ந்தா டாக்டரை பார்த்து தன் வந்தேன், அவர் கொடுத்த மாத்திரை இதுவல்ல என்று கூறினார். ஆனால் ஷீலா அப்படி எல்லாம் இல்லவே இல்லை என்று கூறினார். உடனே தருண் அந்த டாக்டருக்கு அழைத்து விவரத்தை கேட்டார். அவரும் அந்த மாத்திரையை நன கொடுக்கவில்லை, இதை சாப்பிட்டால் நரம்பு மண்டலம் பாதித்து படுத்த படுக்கை ஆகி விடுவார் இனி அதை கொடுக்க வேண்டாமா என்று கூறினார். இதை கேட்டதும் மனோகர் கோவத்தில் கொந்தளித்தார். உடனே ஷீலாவை அறைந்து வீட்டை விட்டு வெளியே போக சொன்னார். மேலும் இதில் ஸ்ருதியும் சம்மந்தபட்டு இருப்பது போல் சக்திக்கு சந்தேகம் வந்தது. அடுத்து என்ன நடந்தது? காணொளியை பார்க்க…

About Author