Mouna Ragam 2 Today Episode | 16.11.2022 | Vijaytv
மெளன ராகம் 2 தொடரில் இன்று, வருண், தருண், மனோகர் மற்றும் சக்தி அனைவரும் கார்த்திக் மல்லிகா இருவரும் செய்த கச்சேரியை பற்றி பேப்பரில் எழுதி இருப்பதை பார்த்து ரசித்தார்கள். இனியும் இது போன்ற கச்சேரிகள் அடிக்கடி நடக்க வேண்டும் என்று பேசிக்கொண்டார்கள். அந்த நேரம் தருண் நாளைக்கு ஒரு மீட்டிங் இருப்பதாக கூறினார். ஆனால் மனோகர் நாளை எந்த வேலையும் செய்ய வேண்டாம் என்றார். நாளை கஸ்தூரியின் நினைவு நாள், அவருக்கு திதி கொடுக்க வேண்டும் என்று கூறினார். அதை கேட்டதும் தருண் அழுக ஆரம்பித்துவிட்டார். தன்னோடு அமம் இருந்து இருந்தார் இன்று என் வாழ்க்கை நன்றாக இருந்தது இருக்கும் என்று கூறினார். பின் அனைவரையும் சக்தி ஆறுதல் கூறி சமாதானம் செய்தார். ஸ்ருதி இந்த சாக்கை வைத்து தருண் மனதில் இடம் பிடிக்க வேண்டும் என்று நினைத்தார். அதற்கு நடிக்கவும் ஆரம்பித்தார். இந்த அம்மா பாசத்தை வைத்து தருண் மனதை மாற்ற வேண்டும் என்று நினைத்தார். ஆனல் இம்முறை தருண் ஏமாருவதாக இல்லை. அடுத்து என்ன நடந்தது? காணொளியை பார்க்க…