Mouna Ragam 2 Today Episode | 16.12.2021 | Vijaytv
Mouna Ragam 2.16.12.2021
மௌன ராகம் தொடரில் இன்று, மனோஹருக்கு சத்யா அம்மாவின் ஆபரேஷனுக்கு பணம் கொடுத்து உதவிய விஷயத்தை ஷீலா தான் வருணிடம் சொன்னது என்று தெரியவந்தது. இதனால் ஆத்திரம் அடைந்த மனோகர் ஷீலாவை திட்டித்தீர்தார். என் பையனின் சந்தோசம் உனக்கு பிடிக்கவில்லையா? இதை நீ திட்டம் போட்டு தான் செய்தாய் என்று கூறினார். ஆனால் ஷீலா தான் வாய் தவறி தான் சொன்னதாக சமாளித்தார். ஆனாலும் மனோகர் கோபம் கொரையவில்லை. ஷீலாவை இந்த வீட்டை விட்டு வெளியே போ என்று கத்தினார். இந்த வீட்டில் நீ இருக்க வேண்டாம் என்று கூறினார். என் மீது எதாவது கோபம் இருப்ப்பதால் என் மகன் வாழ்கையில் விளையாடுகிராயா? எனவும் கேட்டார். சத்யா ஷீலாவை மன்னிக்கும்படி கேட்டுக்கொண்டார். மனோகர் தன் முடிவில் உறுதியாக இருந்தார். ஆனால் சத்யா ஷிலாவை அனுப்ப வேண்டாம். தெரியாமல் செய்த தவறுதான் என ஷீலாவுக்கு பரிந்து பேசினார். பின் மனோகரும் மண்ணித்து விட்டார் ஷீலாவை. ஷீலா ருக்மணி மற்றும் காதம்பரி மூவரும் சந்தித்து பேசினார்கள்.என்ன பேசினார்கள்? அடுத்து என்ன நடந்தது? காணொளியை பார்க்க…
About Author
Auto Amazon Links: No products found.