Mouna Ragam 2 Today Episode | 16.12.2022 | Vijaytv
Mouna Ragam 2. 16.12.2022
மௌன ராகம் 2 தொடரில் இன்று, வருண் நிலையை நினைத்து சக்தி மிகவும் வருந்தினார். எப்படி சரி செய்ய போகிறோம், அடுத்து என்ன நடக்கும் என்றே புரியாமல் நின்றார். ஆனால் கார்த்திக் மற்றும் மல்லிகா இருவருமே அவரை சமாதானம் செய்து அவரை தூங்கவைத்தார்கள். கஸ்தூரிக்கு மனோகர் பழைய ஆல்பங்களை கமித்து வாழ்க்கையில் நடந்ததை கூறினார். கஸ்தூரிக்கு மனோகர் தனது கணவர் என்பது தெரிந்தது. அவரிடம் நம் குழந்தைகள் எங்கே என்று கேட்டார். மேலும் வருண் தருண் இருவரும் நம் பிள்ளைகள், அவர்கள் தான் இப்போது பெரியவர்கள் ஆகி வீட்டையும் வியாபாரத்தையும் பார்த்துக்கொள்கிகிறார்கள் என்று கூறினார். என்ன சொன்னாலும் அவரால் இந்த 15 வருடங்களை நினைவு படுத்த முடியவில்லை. மீண்டும் மீண்டும் நம் குழந்தைகள் சின்ன பிள்ளைகள் என்றே நினைத்தார். பின் வருண் வீட்டுக்கு வர போவதை கேட்ட ஸ்ருதி வருத்தம் அடைந்தார். அவரை பார்த்து கஸ்தூரி குணமடைந்தாலும், இவரை பார்த்து வருண் குணமடைந்தாலும் தனக்கு பிரச்சனை என்று நினைத்தார். அதனால் கஸ்தூரியிடம் சக்தி கெட்டவள் இந்த வீட்டில் அனைவரையும் நடித்து ஏமாற்றுகிறார் என்று கூறினார். அடுத்து என்ன நடந்தது? காணொளியை பார்க்க….