Mouna Ragam 2 Today Episode | 19.01.2023 | Vijaytv
Mouna Ragam 2. 19.01.2023
மௌன ராகம் 2 தொடரில் இன்று, மனோகர் மற்றும் கஸ்தூரி இருவரும் தோட்டத்தில் நின்று அவர்களது பழைய கதைகளை பேசினார்கள். இந்த 15 வருடங்களில் என்ன நடந்தது என்று பேசினார்கள். அதை வருண் மற்றும் தருண் இருவரும் சேர்ந்து அதை பார்த்து ரசித்தார்கள். பின் அவர்களை கேலியும் கிண்டலும் செய்தார்கள். பின் இவர்கள் ஒன்று சேர்ந்ததுக்கு நாம் கொண்டாடவே இல்லை. அதனால் அதற்கு ஒரு திட்டம் போடலாம் என்று நினைத்தார்கள். அடுத்து என்ன நடந்தது? காணொளியை பார்க்க….