Mouna Ragam 2 Today Episode | 20.01.2022 | Vijaytv

Mouna Ragam 2.20.01.2022

Mouna Ragam 2.20.01.2022

மௌன ராகம் தொடரில் இன்று, காதம்பரி ஸ்ருதியை பற்றின யோசனையில் இருந்தார். கார்த்திக் ஸ்ருதியை பற்றி விசாரித்தார். அப்போது அவள் விஷயத்தில் அடுத்து என்ன செய்ய போகிறீர்கள் என்று காதம்பரி கேட்டார் கார்த்திக்கிடம். ஆனால் கார்த்திக் திருமணம் ஸ்ருதி ஆசை பட்டல் மட்டும் செய்ய முடியாது தருணும் விரும்ப வேண்டும். பின் எப்படி இருவரும் சந்தோசமாக இருப்பார்கள்? என்று கேட்டார். ஆனால் அதை காதில் வாங்கவில்லை காதம்பரி. தன் பொண்ணுக்கு எதுமே செய்யவில்லை தகப்பனாக என்று கத்திவிட்டு சென்றார். ஷீலா வருண் சத்யா மூவரும் வீட்டுக்கு திரும்பினார்கள்.மனோகர் போன விஷயம் என்ன ஆச்சு என்று விசாரித்தார். பின் ஷீலா ஸ்ருதி காணாமல் போன விஷயத்தை பற்றி விசாரித்தார். அதை கேட்டதும் மனோகர் கோவம் கொண்டார். ஷீலாவிடம் இங்கு நடந்த அனைத்தயும் கூறினார். அந்த பொண்ணை காணவில்லை என்று என் மகனை விசாரிக்க போலீஸ் உடன் வந்தார்கள் என்று கூறியது ஷீலாவுக்கு அதிர்ச்சி. உடனே ருக்மணிக்கு அழைத்து எதற்காக இப்படி எல்லாம் செய்தீர்கள் என்று கோவமாக பேசினார். ருக்மணியும் பதட்டத்தில் செய்துவிட்டேன் என்று கூறினார். அடுத்த நாள் காதம்பரி, ருக்மணி மற்றும் ஸ்ருதி மூவரும் ஷீலாவை சந்தித்து பேசினார்கள். தருண் வேறு ஒரு பெண்ணை காதலிப்பதாக கூறினார் ஷீலா. அப்போது ஸ்ருதி அது வேறு யாரும் இல்லை சத்யாதான் என்று கூறினார்.அதை கேட்ட ஷீலா ஒரு திட்டத்தை போட்டார். அது என்ன திட்டமாக இருக்கும்? அடுத்து என்ன நடந்தது? காணொளியை பார்க்க…

About Author