மெளன ராகம் 2 தொடரில் இன்று, வருண் மற்றும் தருண் திட்டம் போட்ட படி இரவு ஒரு கொண்டாட்டம் குடும்பமாக சேர்ந்து கொண்டாடலாம் என்று ஆரம்பித்தார்கள். அதற்கு கார்த்திக் மல்லிகாவை அழைக்க வந்து இருந்தார்கள். அவர்களிடம் என்ன விஷயம் என்று கூறாமல் அவர்களை கெளப்பினார்கள். ஆனால் அதை காதம்பரி கேட்டதும் எரிச்சல் அடைந்தார். என்ன விஷயம் என்று புரியாமல் குழம்பினார். உடனே ஸ்ருதிக்கு அழைத்து இதை பற்றி விசாரித்தார். ஸ்ருதியும் அங்கு நடக்கிற விஷயத்தை கூறினார். அடுத்து என்ன நடந்தது? காணொளியை பார்க்க…