Mouna Ragam 2 Today Episode | 20.09.2021 | Vijaytv

மௌன ராகம் இன்று…. வருண் சத்யாவின் பிறந்தநாள் கொண்டாட்டம் நினைத்து மிகவும் மகிழ்ச்சி அடைகிறார். தருணடம் சத்யா சந்தோசமாக இருந்ததாகவும் இது அனைத்தும் தருண் மற்றும் தன் அப்பா வும் தான் காரணம் என கூறுகிறார். சுருதி தன் அப்பா பாட்டியுடன் வண்டியில் வருகிறார்கள் வீட்டிற்க்கு. காதம்பரியின் அம்மா ஸ்ருதியிடம் எங்கு சென்று வருகிறார்கள் என விசாரிக்கிறார். அதற்கு ஸ்ருதி என்ன கூறினார். கார்த்திக் மற்றும் அவரது அம்மா பேசுவதை கேட்க முயல்கிறார்.. அடுத்து என்ன நடந்தது?? காணொளியை பார்க்க ….

About Author