Mouna Ragam 2 Today Episode | 20.10.2021 | Vijaytv
mounaragam2.20.10.2021
மௌன ராகம் தொடரில் இன்று, வருண் சத்யா மற்றும் தருண் மூவரும் தங்கள் பயணத்தை ஆரம்பித்தனர். வருண் சத்யா மீது வைத்திருக்கும் அன்பை கொட்டித்தீர்தார் சத்யாமெல். தண்ணீர் வேண்டுமா, முறுக்கு வேண்டுமா, பழம் வேண்டுமா, சாப்பாடு வேண்டுமா என்று சத்யாவை கவனித்துக்கொண்டே இருந்தார். ஆனால் எந்த இடத்திற்கு போகிறோம் என்று சத்யாவிடம் கூறவில்லை. இதனால் ஆர்வமாக இருந்தார் சத்யா. ஸ்ருதி அவர் பாட்டியிடம் சொல்லி கொடைக்கானல் செல்ல அம்மாவிடம் அனுமதி கேட்க சொன்னார். ருக்மணியும் காதம்பரியிடம் கேட்டு பொய் சொல்லி எப்படியோ சம்மதம் வாங்கிவிட்டார் . காதம்பரிக்கு இன்னும் சந்தேகம் தீரவில்லை. கார்த்திக் எப்போதும் வெளியூர் சென்றால் என்னிடம் சொல்லாமல் போக மாட்டாரே என்று யோசித்தார். ஆனால் ருக்மணி சமாதானம் செய்ததால் காதம்பரியும் அதை கண்டுகொள்ளவில்லை. அடுத்து என்ன நடந்தது? காணொளியை பார்க்க…