Mouna Ragam 2 Today Episode | 20.10.2022 | Vijaytv
Mouna Ragam 2. 20.10.2022
மௌன ராகம் 2 தொடரில் இன்று, மனோகர் வீட்டில் அனைவரும் சேர்ந்து சாப்பிட வந்தார்கள். அப்போது வருண் ஸ்ருதியும் நம்மோடு சேர்ந்து சப்பிடட்டும் என்று அவரை அழைத்தார். ஆனால் அதற்கு தருண் கோபம் கொண்டார். சக்தி பேச்சை கேட்டு தான் வருண் வேண்டும் என்றே வம்புக்கு இழுக்கிறார் என்று கூறினார். இதனால் கோவத்தில் வருண் அவருக்கு தெரிந்த உண்மையை அனைவர் முன்னிலையிலும் சொல்ல வேண்டும் என்று கூறினார். சகதிக்கு வருண் எதற்காக இப்படி பேசுகிறார் என்று புரியாமல் பார்த்தார். ஸ்ருதி மேலும் அவர் நாடகத்தை நடத்தினார். இந்த மாதிரி எதாவது பேசி தன என்னை இந்த நிலையில் வைத்து உள்ளர்கள் என்று வருண் சக்தி மீது பழி சுமத்தினார் ஸ்ருதி. வருண் மேலும் நடந்தது என்ன என்று உண்மையை கூறினார். ஸ்ருதி கர்பமும் இல்லை, அவரை சக்தி தள்ளியும் விடவில்லை, அதனால் அவருக்கு கர்ப்பம் கலையவும் இல்லை என்று கூறினார். இதை கேட்ட மனோகர் மற்றும் தருண் அதிர்ச்சி அடைந்தார். என்ன என்று மனோகர் விசாரித்தார். அடுத்து என்ன நடந்தது? காணொளியை பார்க்க….