Mouna Ragam 2 Today Episode | 20.12.2021 | Vijaytv
Mouna Ragam 2.20.12.2021
மௌன ராகம் தொடரில் இன்று, கார்த்திக் சுருதி பாடிய பாட்டை கெட்டுரசித்தார். அந்த போட்டிக்கு அனுப்ப வேண்டியவை, பதிய வேண்டியவை அனைத்தையும் செய்யுமாறு கூறினார். சுருதி தானே அனைத்து வேலைகளையும் செய்துவிட்டதாக கூறினார். சற்று நேரத்தில் அந்த போட்டியின் தயாரிப்பாளர் வந்தார். அவர் இந்த போட்டியில் நடுவராக வர வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்கள். ஆனால் கார்த்திக் அதற்கு விரும்பவில்லை. இது வேண்டாம் என்றார். ஆனால் காதம்பரி சுருதி மற்றும் ருக்மணி மூவரும் அவரை வற்புறுத்தினார். இந்த போட்டியில் நடுவர் ஆனால் சுருதிக்கு வெற்றி பெற எளிமையாக இருக்கும் என்று கூறினார்கள். இந்த காரணத்தால் தான் அவர் ஒத்துக்கொள்ளவில்லை. ஆனால் அவர் சொல்வதை கேட்காமல் கார்த்திக் சம்மதித்துவிட்டதாக அவர்களே முடிவு செய்தார்கள். வருண் சத்யாவை பாடவைத்து அதை வீடியோ எடுத்து இந்த போட்டிக்கு அனுப்பவும் செய்தார். சத்யாவின் விவரங்களை அவரே பதிவு செய்தார். அடுத்து என்ன நடந்தது? காணொளியை பார்க்க…
About Author
Auto Amazon Links: No products found.