Mouna Ragam 2 Today Episode | 20.12.2022 | Vijaytv
Mouna Ragam 2. 20.12.2022
மௌன ராகம் 2 தொடரில் இன்று, வருண் எப்படியும் கஸ்தூரியை பார்த்து கண்டிப்பாக குணமடைந்து விடுவார் என்று நம்பிய குடும்பமே ஏமாந்து போய் நின்றது. சக்தி தன் கணவர் நிலையை நினைத்து அழுது புலம்பினார். கார்த்திக் மல்லிகா சொர்ணம் நாய்வரும் சக்தி இங்கு இருப்பது நல்லதல்ல, எங்களோடு வீட்டுக்கு வர வேண்டும் என்று கேட்டார்கள். ஆனல் சக்தி தன்னால் தன் கணவரை விட்டு வரவே முடியாது என்று பிடிவாதமாக இருந்தார். மனோகர் மீண்டும் கஸ்தூரியை வருண் இடம் அழைத்து சென்று காட்டினார். உன் அம்மா வந்துவிட்டாள் இது உண்மை தன பார் என்று கதறினார். ஆனல் எதற்குமே வருண் எந்த பதிலும் சொல்லவில்லை, அவரது அம்மாவை அவருக்கு அடையாளமும் தெரியவில்லை. அடுத்து என்ன நடந்தது? காணொளியை பார்க்க….