Mouna Ragam 2 Today Episode | 21.01.2022 | Vijaytv
Mouna Ragam 2.21.01.2022
மௌன ராகம் தொடரில் இன்று, சுருதி திருமணத்தை நடத்த ஒரு திட்டத்தை ஷீலா கூறினார். அதை கேட்டு சுருதி மற்றும் ருக்மணி இருவரும் அதற்கு சம்மதித்தார்கள். ஆனால் காதம்பரி அதற்கு ஒத்துக்கொள்ளவில்லை. இந்த திட்டம் சரியாக வராது எனவும் கூறினார். இதை செய்தால் சுருதியின் திருமண வாழ்க்கையில் பிரச்சினைகள் வரும் என்று கூறினார். ஆனால் ஷீலா இதை விட்டால் வேறு வழி இல்லை என்று கூறினார். ருக்மணி மற்றும் ஸ்ருதி இருவருமே இதற்கு சம்மதித்தார்கள். பின் கதம்பரியையும் ஒத்துக்கொள்ள வைத்தார்கள். பின் அவரும் சம்மதித்தார்.ஆனாலும் அவருக்கு மனதுக்கு நெருடலாகவே இருந்தது. தருனுக்கு ஒரு வரன் வந்துள்ளது என் நண்பன்தானென்று மனோகர் கூறினார். அப்போது மீண்டும் தருண் இடம் அவர் விரும்பும் பெண்ணை பற்றி விசாரித்தார். அப்போது வருண் அந்த பொண்ணுக்கு திருமணம் முடிந்து விட்டது. அதனால் தான் அவன் இதில் இடுபாடக இல்லை என்று கூறினார். பின் ஷீலா தருனை ஸ்ருதி மிகவும் விரும்புகிறாள் அதனால் அவளையே இந்த வீட்டு மருமகள் ஆக்கலாம் என்று கூறினார். ஆனால் மனோகர் அதற்கு ஒத்துக்கொள்ளவில்லை. தருணம் அவருக்கு ஸ்ருதி மேல் எந்த விருப்பமும் இல்லை என்று கூறினார். அடுத்து என்ன நடந்தது? காணொளியை பார்க்க…