Mouna Ragam 2 Today Episode | 21.03.2023 | Vijaytv
Mouna Ragam 2. 21.02.2023
மெளன ராகம் 2 தொடரில் இன்று, காதம்பரி தனக்கு பாட்டு கச்சேரி நடத்துவதில் ஆர்வமாக இருந்தார். மல்லிகா இப்படி எல்லாம் செய்யவும் தான் கார்த்திக் அவரை விரும்புவதாக நினைத்தார். ஆனால் கார்த்திக் இது போன்ற காரியத்தை செய்து என் மானத்தை வாங்காதே என்று கூறினார். ஆனால் காதம்பரி பிடிவாதமாக இருந்தார். சக்தியை பார்த்தாலே எரிச்சல் அடைந்தார் கஸ்தூரி. சக்தி தன்னல் முடிந்த வரை கஸ்தூரியை சமாதானம் செய்ய முயற்சி செய்தார். ஆனால் அதற்கு அவர் இடம் கொடுக்கவில்லை. அடுத்த நடவடிக்கையாக மனோகர், இந்த நகி திருடு போய் விட்டது என்று போலீசில் புகார் கொடுக்க வேண்டும் என்று கூறினார். ஆனால் அதை கேட்டதும் ஸ்ருதி பதட்டம் அடைந்தார். உடனே அதை தடுக்கவும் முயற்சி செய்தார். அடுத்து என்ன நடந்தது? காணொளியை பார்க்க…