Mouna Ragam 2 Today Episode | 21.10.2021 | Vijaytv

mounaragam2.21.10.2021
மௌன ராகம் தொடரில் இன்று, சத்யா வருண் தருண் மூவரும் கொடைக்கானல் சென்றுகொண்டு இருந்தனர். ஆனால் சத்யாவிற்கு எங்கு செல்கிறோம் என்று யாரும் கூறவில்லை. சற்று நேரத்தில் சதயாவிற்கு வாந்தி வருவது போல் இருபப்தாக ஒரு இடத்தில் நிறுத்தினர். மல்லிகாவிற்காக கார்த்திக் சமைத்து கொடுத்து அசத்தினார். இதை பார்த்த சுகுமார் உடனே சதயாவிற்கு அழைத்து நடந்ததை கூறினார். அதை கேட்டதும் மிகவும் சந்தோஷம் அடைந்தார் சத்யா. பின் ஸ்ருதியும் அவரது பாட்டியும் கொடைக்கானல் கிளம்பினார்கள். கிளம்பும்போது கொடைக்கானல் கிலம்புவதாக கார்த்திக்கின் அம்மாவிற்கு கூறினார்கள். அதை கேட்டதும் குழப்பம் அடைந்தார். கார்த்திக் வேறு அங்கு தான் போய் இருப்பதால் பதரினார். கர்திக்கிர்க்கு விரைவில் சொல்லவேண்டும் என்று கூறினார்.அடுத்து என்ன நடந்தது? காணொளியை பார்க்க…