Mouna Ragam 2 Today Episode | 21.12.2021 | Vijaytv
Mouna Ragam 2.21.12.2021
மௌன ராகம் தொடரில் இன்று, சத்யாவை அந்த போட்டியில் கலந்து கொள்ளவைக்க வருண், சத்யாவின் விவரங்களை கேட்டார். சத்யா அப்பாவின் பெயர் சொல்ல தயங்கினார். பின் வருண் தன் பெயரை கணவன் பெயரில் பொட்டுக்கொள்கிரேன் என கிளம்பினார். சற்று நேரத்தில் மல்லிகாவுக்கு அழைத்து பேசினார் சத்யா. தன் மன குழப்பத்தை கேட்டார். அப்பாவை பற்றி வருண்யிடம் பேசவா என கேட்டார். ஆனால் மல்லிகா அதை பற்றி சொல்ல வேண்டாம் என்று கூறினார். பின் மனோகர் வருண் சத்யா இருவரையும் ஒரு வீட்டில் விருந்து வைக்க கூப்பிட்டதாக கூறினார். ஷீலா மாத்திரையை வருணுக்கு கொடுத்தார்.ஆனால் சத்யா இனி இவருக்கு மாத்திரை தேவை இல்லை. அவர் தானாகவே தூங்கிவிடுவார் என கூறினார்.மனோஹரும் மாத்திரை வேண்டாம் என்று கூறினார்.இதனால் ஷீலா எரிச்சல் அடைந்தார். அடுத்த நாள் மீண்டும் வருணுக்கு அவரது பயத்தை உருவாக்க நினைத்தார் ஷீலா. அதற்காக அவர் என்ன செய்தார்?அடுத்து என்ன நடந்தது? காணொளியை பார்க்க…