Mouna Ragam 2 Today Episode | 21.12.2022 | Vijaytv
Mouna Ragam 2. 21.12.2022
மௌன ராகம் 2 தொடரில் இன்று, வருண் நிலையை நினைத்து சக்தி சோகத்தில் இருந்தார். அதை பார்த்து மனோகர் நீ இப்படி இருக்க கூடாது நாங்கள் வேலைக்கு செல்லும். வழியில் கார்த்திக் வீட்டில் விட்டுவிடவா என்று கேட்டார். ஆனல் சக்தி மறுத்து விட்டார். உடனே மனோகர் பாட்டு பள்ளிக்கு செல்லலாம் உனக்கு சற்று மன அழுத்தம் குறையும் என்று கூறினார். பின் சக்தி பாட்டு பள்ளிக்கு சென்று என்ன நடக்கிறது என்று பார்த்தார். அப்போது தான் பள்ளியை சுற்றி சிசிடிவி கேமராவில் பதிவாகி இருக்கும் என்று நினைத்தார். உடனே அதை எடுத்து பார்க்கவும் செய்தார். அதில் இருந்த ஒரு பெண் பேனரில் தீ வைப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். அவரை பற்றி விசாரித்ததில் அவர் புதிதாக வேலைக்கு சேர்ந்த பெண் என்று தெரிய வந்தது. அடுத்து என்ன நடந்தது? காணொளியை பார்க்க…
About Author
Auto Amazon Links: No products found.