Mouna Ragam 2 Today Episode | 22.02.2023 | Vijaytv

Mouna Ragam 2. 22.02.2023

Mouna Ragam 2. 22.02.2023

மெளன ராகம் 2 தொடரில் இன்று, ஸ்ருதியை பார்க்க ருக்மணி மனோகர் வீட்டுக்கு வந்தார். அவரை பார்த்து வீடே சக்தியை திட்டுவதும், கஸ்தூரி சக்தி மேல் கொல வெறியில் இருப்பதும் தெரிந்து சந்தோசமாக இருந்தார். இவர்கள் பேசுவதை பார்த்த வருண் ஸ்ருதி மேல் சந்தேகம் அதிகரித்தது. என்ன தான் வீட்டில் அனைவரும் கூடவே இருந்தாலும், ஸ்ருதி இதை செய்யவே வாய்ப்பு அதிகம் என்று நினைத்தார். பின் ஸ்ருதி மற்றும் ருக்மணி இருவரும் எங்கேயோ கிளம்பினார்கள். உடனே வருண் அவர்களை பின் தொடர ஆரம்பித்தார். போகும் வழியில் தான்தான் அந்த நகையை எடுத்தேன் என்று நடந்த கதையை கூறினார் ஸ்ருதி ருக்மணியிடம். அடுத்து என்ன நடந்தது? காணொளியை பார்க்க….

About Author