Mouna Ragam 2 Today Episode | 22.09.2022 | Vijaytv

மௌன ராகம் 2 தொடரில் இன்று, ஸ்ருதி தனக்கு வராத சாப்பாட்டு வேலையை தானே செய்வதாக கூறி, அவரால் முடிந்ததை செய்து வைத்தார். அதை சாப்பிட்ட மனோகர், வருண், சக்தி மூவரும் ஸ்ருதியை கஷ்டப்படுத்த கூடாது என்று அமைதியாக இருந்தார்கள். ஆனால் தருண் அதை சாப்பிட்டு பார்த்து இனி சமையல் பக்கமே நீ போக வேண்டாம். உனக்கு வராத வேலையை எதற்கு செய்ய வேண்டும் என்று கூறினார். இதனால் ஸ்ருதி மிகவும் அவமானப்பட்டதாக நினைத்தார். சற்று நேரத்தில் மனோகருக்கு அவரது பாட்டுப்பள்ளியில் இருந்து அழைப்பு வந்தது. அதன் நிலை மிகவும் மோசமாக இருப்பதாக தெரிய வந்தது. அந்த பள்ளியில் இருந்து 3 குள்னதைகள் நிறுத்தப்பட்டுள்ளதாக கூறினார். மேலும் ஏகப்பட்ட புகார்கள் இந்த பள்ளியை பற்றி வந்து இருப்பதையும் கூறினார். இதனால் ஸ்ருதிக்கு இந்த பொறுப்பை கொடுத்தது தவறோ என்று நினைத்தார். மேலும் இதையும் சக்தி இடம் கொடுத்து விடலாம் என்றும் நினைத்தார். ஆனால் ஸ்ருதி இனி இந்த தவறு நடக்காது. நான் உடனே இதை சரி செய்கிறேன் என்று கூறினார். அடுத்து என்ன நடந்தது? காணொளியை பார்க்க….

About Author