Mouna Ragam 2 Today Episode | 22.11.2022 | Vijaytv
Mouna Ragam 2. 22.11.2022
மெளன ராகம் 2 தொடரில் இன்று, வருண் சக்தி இருவரும் நாள் முழுவதும் சுற்றி விட்டு அவரகளது அறைக்கு கிளம்பினார்கள். அப்போது அவர்களுக்கு முதல் இரவுக்காக அறையை அலங்காரம் செய்ய சொல்லி இருந்தார். அதை பார்ப்பதற்காக சக்தியை வெளியே நிற்க சொல்லி விட்டு அவர் உள்ளே போனார். அந்த நேரம் தருண் அவருக்கு வீடியோ கால் செய்து பேசினார். அப்போது அலங்காரம் செய்து இருப்பதை காமித்து எப்படி இருக்கிறது என்று கேட்டார். அவர்கள் பேசும் நேரத்தில் இந்த பக்கம் சக்தியை விஸ்வநாதன் அனுப்பிய நபர் வம்பு இழுத்தார். சக்தி வயதில் நடுங்கினர். அதற்குள் வருண் வந்து அவரை தடுத்து அடிக்கவும் செய்தார். பின் சக்தியை அறைக்கு அழைத்து சென்றார். அங்கு அவர் செய்து இருக்கும் அலங்காரத்தை பார்த்து ரசித்தார் சக்தி. இதற்கு இடையில் சக்தி தேனிலவிலும் சந்தோசமாக இருக்க கூடாது என்று நினைத்தார். உடனே சக்திக்கு அழைத்து நீ இல்லம் இந்த வீட்டில் இருக்கவே முடியவில்லை என்று நடித்தார். ஆனால் அந்த நடிப்பை எல்லாம் நம்பவில்லை சக்தி. அடுத்து என்ன நடந்தது? காணொளியை பார்க்க….