Mouna Ragam 2 Today Episode | 23.01.2023 | Vijaytv
Mouna Ragam 2. 23.01.2023
மெளன ராகம் 2 தொடரில் இன்று, மனோகர், கஸ்தூரி, கார்த்திக் மற்றும் மல்லிகா அனைவரும் சேர்ந்து ஒரு கேக் வெட்டிக் கொண்டாடினார்கள். ஒருவருக்கு ஒருவர் ஊட்டிவிட்டு மகிழ்ந்தார்கள். கஸ்தூரிக்கு மனோகர் ஊட்டுவதும் மல்லிகாவுக்கு கார்த்திக் ஊட்டுவதும் என்று இருந்தார்கள். இதை எல்லாம் பார்த்து ஸ்ருதி எரிச்சல் அடைந்தார். தன் அப்பாவுடன் அந்த சக்தியின் அம்மா எப்படி இங்கு இருக்கலாம் என்று கோவத்தில் இருந்தார். கஸ்தூரி மற்றும் மனோகர் இருவரும், பழைய துலைந்த காலத்தை பற்றி எதுவும் பேச வேண்டாம். இனி நம் வாழ்க்கையை மகிழ்ச்சியாக வாழ வேண்டும் என்று கூறினார்கள். அதே போல் கார்த்திக் மல்லிகா இருவரும் அவர்கள் வாழ்க்கையை பற்றி பேச ஆரம்பித்தார்கள். அதிலும் மல்லிகா காதம்பரியை பற்றியே பேசினார். அடுத்து என்ன நடந்தது? காணொளியை பார்க்க…
About Author
Auto Amazon Links: No products found.