Mouna Ragam 2 Today Episode | 23.06.2022 | Vijaytv
Mouna Ragam 2. 23.06.2022
மௌன ராகம் 2 தொடரில் இன்று, வருண் பாட்டு பாடி சக்தியை கூட்டி செல்வாரா என்று எஸ்டேட்டில் வேலை செய்பவர்கள் பேசிக்கொண்டார்கள். ஆனால் வருண் கண்டிப்பாக பாட்டு காத்துக்கொண்டு பாடுவேன் என்றார். உடனே அங்கு உள்ளவர்கள் அவரை ஒரு பாட்டு பாட சொன்னார்கள். ஆனால் வருண் பாடியதை பார்த்து அனைவரும் சேர்ந்து கேலி செய்து சிரித்தார்கள். இது பார்த்த சத்யா எதற்கு இப்படி வருதிக்கொள்ள வேண்டும். உடனே சென்னைக்கு கிளம்புமாரு வருண் இடம் கூறினார். ஆனால் வருண் தன்னால் முடிந்த வரை முயற்சி செய்வேன் என்று கூறினார். பின் ஸ்ருதி இடம் பாட்டு காத்துக்கொள்ள வந்து சேர்ந்தார். ஆனால் ஸ்ருதி வருண் படலை கேட்டு உங்களுக்கு பாட்டு வர வாய்ப்பு இல்லை என்று கூறி கிளம்பினார். ஆனாலும் வருண் மனம் தளராமல் சத்யா வீட்டு வாசலில் அமர்ந்து பயிற்சி செய்தார். ஆனால் அவர் பாடியதை கேட்டு ஊரே ஒன்று சேர்ந்து கிண்டல் செய்தது. பழனிக்கு எப்படியும் வருண் தொத்து விடுவான் என்று நம்பினார். அடுத்து என்ன நடந்தது? காணொளியை பார்க்க…