Mouna Ragam 2 Today Episode | 23.08.2022 | Vijaytv
mouna ragam 2 . 23.08.2022
மௌன ராகம் 2 தொடரில் இன்று, ருக்மணி மற்றும் காதம்பரி இருவரையும் பார்க்க ஆள் வந்து இருப்பதாக கூறினார்கள். அப்போது அவர்களும் வக்கீல் யாரையாவது ஸ்ருதி அனுப்பி இருப்பார் என்று நினைத்தார்கள். ஆனால் வெளியே வந்து பார்த்தால் விஸ்வநாதன் வந்து இருப்பதை பார்த்து ஆச்சர்யபட்டார்கள். மேலும் அவர் வந்ததில் காதம்பரி தன் கவலையை சொல்லி அழுதார். தன் நிலையை பார்த்து அழுதார். மேலும் கார்த்திக்காக தன் அப்பாவை காயபடுத்தியதற்கு வருந்தினார். பின் விஸ்வநாதன் இணிவழ வேண்டாம். நாளை இரவுக்குள் இருவரையும் வெளியே கொண்டு வந்து விடுவேன் என்று உறுதி கூறினார். மேலும் கொலை பட வேண்டாம் என்று கூறி கிளம்பினார். பின் ஸ்ருதிக்கு உடனே அழைத்து பேசினார். ஸ்ருதி தன் தாத்தா வந்ததில் மிகுந்த மகிழ்ச்சி அடைந்தார். மேலும் இனி அவர் தன் அம்மா பாட்டியை நினைத்து கவலை பட வேண்டாம் என்று நினைத்தார். அடுத்து என்ன நடந்தது? காணொளியை பார்க்க…