Mouna Ragam 2 Today Episode | 24.01.2023 | Vijaytv
Mouna Ragam 2. 24.01.2023
மௌன ராகம் 2 தொடரில் இன்று, கொண்டாட்டம் முடிந்து கார்த்திக் மற்றும் மல்லிகா இருவரும் வீட்டுக்கு திரும்பினார்கள். அவர்களுக்காகவே காதம்பரி எரிச்சலில் அமர்ந்து இருந்தார். அவர்கள் வந்ததும் இருவரும் எங்கு சென்றார்கள் என்று விசாரித்தார். ஆனால் சொர்ணம் அதையெல்லாம் உன்னிடமே சொல்ல எந்த அவசியமும் இல்லை என்று கூறினார். ஆனால் விடாமல் மீண்டும் கார்த்திக்கிடம் கேட்டார் . ஆனால் கார்த்திக் அதை உன்னிடமே சொல்ல முடியாது என்று முகத்தில் அடித்தது போல் பேசிச் சென்றார். மனோகர் வீட்டில் மனோகர் பாடிய பட்டை அனைவரும் புகழ்ந்து தள்ளினார்கள். தங்களுக்கு ஒரு பெண் குழந்தை இல்லையே என்று வருந்தினார்கள் மனோகர் மற்றும் கஸ்தூரி. ஷாலினி தருண் இடம் பேசுவது எல்லாமே தவறாக தெரிந்தது ஸ்ருதிக்கு. அடுத்து என்ன நடந்தது? காணொளியை பார்க்க…
About Author
Auto Amazon Links: No products found.