Mouna Ragam 2 Today Episode | 25.01.2023 | Vijaytv
Mouna Ragam 2. 25.01.2023
மௌன ராகம் 2 தொடரில் இன்று, சொர்ணம் சக்தியை மற்றும் சாலினியை பார்க்க மனோகர் வீட்டுக்கு வந்து இருந்தார். அவரை பார்த்து ஸ்ருதி எரிச்சல் அடைந்தார். ஸ்ருதி எதற்காக இப்படி இருக்கிறார் என்று ஷாலினி கேட்டார். பின் தருண் கூட ஸ்ருதியிடம் சரியாக பேசுவது இல்லை என்றும் கூறினார். அப்போது தன் அவர் கர்ப்பமாக இருப்பதாக பொய் சொல்லி மாட்டியா விஷயம் ஷாலினிக்கு தெரியவந்தது. பின் சொர்ணம் கூடவே தன் அம்மாவை பார்க்க சக்தியும் கிளம்பினார். அங்கு சென்று மல்லிகா கார்திக்காக பார்த்து பார்த்து சமைத்துக்கொண்டு இருந்தார். அதை கிண்டல் கேலி செய்து விளையாடினார்கள். அதை பார்த்த காதம்பாரி எரிச்சல் அடைந்தார். பின் யாரும் இல்லாத நேரம் பார்த்து மல்லிகா புடவையை நெருப்பில் வைத்து அவரை கொலை செய்ய முயற்சி செய்தார். ஆனால் அதை சக்தி மற்றும் சொர்ணம் தடுத்து நிறுத்தினார்கள். அடுத்து என்ன நடந்தது? காணொளியை பார்க்க….
About Author
Auto Amazon Links: No products found.