Mouna Ragam 2 Today Episode | 25.05.2022 | Vijaytv
Mouna Ragam 2. 25.05.2022
மௌன ராகம் 2 தொடரில் இன்று, வருண் சத்யாவை பற்றி கார்த்திக் சொன்ன விஷயங்களை நினைத்துக்கொண்டே சத்யாவை தேடி கிளம்பினார். அப்படி சத்யா வாழ்கையில் என்னதான் நடந்தது? அவளது குழந்தை பருவத்தில் எப்படி இருந்தார் என்பதை பற்றி தெரிந்துகொண்டே ஆக வேண்டும் என்று வருண் முடிவு செய்து கிளம்பினார். அதே நேரம் சத்யா இனி நம் வாழ்க்கையை பார்க்க வேண்டும் என்று நினைத்து மீண்டும் பாட்டு சொல்லி கொடுக்க வேண்டும் என்று முடிவு எடுத்தார். இந்த நிலையில் ஷீலா வீட்டுக்கு போனதும் மனோகர் இடம் தனக்கு சாதகமாக மாற்றி பேசினார். சத்யா தன்னை அரிவாளால் வெட்டி விடுவேன் என்று மிரட்டியதாக கூறினார். வருண் உடன் வாழ வேண்டும் என்று நான் கூறியதற்கு என்னையே வெட்ட வந்துவிட்டாள் என்று அந்த வீடியோவை எடுத்து காமித்தார். இதை பார்த்த மனோகர் மேலும் கோவம் கொண்டு இதற்கு என்ன செய்ய வேண்டுமோ அதை நானே செய்வேன் என்று கோவமாக கிளம்பினார். சத்யா அவர் ஊரில் இருந்தாலும் அவருக்கு வருண் சாப்பிட்டாரா? மமாமனார் எப்படி உள்ளார்? சரியாக அவர் மாத்திரை போடுகிறாரா என்று கவலைபட்டார். அடுத்து என்ன நடந்தது? காணொளியை பார்க்க…
About Author
Auto Amazon Links: No products found.