Mouna Ragam 2 Today Episode | 25.07.2022 | Vijaytv

Mouna Ragam 2. 25.07.2022

Mouna Ragam 2. 25.07.2022

மௌன ராகம் 2 தொடரில் இன்று, கார்த்திக்கை வீட்டுக்கு அழைத்து செல்லலாம் என டாக்டர் கூறினார். ஆனால் காதம்பரி, ருக்மணி மற்றும் ஸ்ருதி மூவரும் இங்கேயே அவர் தங்குவதை நினைத்து வயிர் எரிந்தார்கள். மேலும் இதை எல்லாமே மல்லிகாவின் திட்டம் எனவும் கடிந்தார்கள். வருணுக்கு பாட்டு போட்டி வைப்பது போல் வைத்து, கார்த்திக்கை இங்கு வர வைத்து, பின் அவரை கத்தியால் குத்தி இங்கேயே அவரை வைத்துக்கொள்ளலாம் என்று த்திட்ட்டம் போட்டு இந்த வேலையை செய்து உள்ளதாக கூறினார். பின் கார்த்திக்கை அழைத்து செல்ல போகும்போது கார்த்திக் மீதும் ஸ்ருதி தன் கோவத்தை காட்டினார். எங்களுடன் சென்னை வரவே போவது இல்லை என்று கூறினார். ஆனால் கார்த்திக் தனக்கு குணம் அந்தும் சென்னைக்கு வருவேன் என்று கூறினார். ஆனால் அதை பொருட்படுத்த வில்லை ஸ்ருதி. தருண் இடம் தனக்கு சாதகமா இந்த நிலையை பயன் படுத்தி பேசினார். சக்தி மற்றும் மல்லிகாவால் தானும் தன் அம்மா வும் படாத கஷ்டங்களே இல்லை என்பது போல் பேசினார். இதையும் தருண் நம்ப ஆரம்பித்தார். அதே போல் கார்த்திக் அம்மாவும் இங்கேயே தங்குவதாக கூறினார். அதற்கும் ஒரு சண்டை பொட்டர் காதம்பரி. ஆனால் அவர் தனக்கு இங்கு மல்லிகா கார்த்திக் உடன் இருப்பது தான் விருப்பம் என்று கூறினார். அடுத்து என்ன நடந்தது? காணொளியை பார்க்க…

About Author