Mouna Ragam 2 Today Episode | 25.10.2022 | Vijaytv
Mouna Ragam 2. 25.10.2022
மௌன ராகம் 2 தொடரில் இன்று, ஸ்ருதி செய்த தவறுக்கு தருண் தன் அப்பா அண்ணன் இடம் மிகவும் வருந்தினார். வேதனையில் மனோகர் இந்த வீட்டில் இப்படி ஒரு விஷயம் நடக்கிறதே என்று கூறினார். பின் ஒருவருக்கு ஒருவர் ஆறுதல் சொல்லி சமாதானம் செய்தார்கள். ஸ்ருதி மனோகர் இடம் தான் செய்ததற்கு மன்னிப்பு கேட்டார். அதை கேட்ட மனோகர், நீ செய்த காரியத்துக்கு மன்னிப்பு ஒன்று தான் கேடு என்று கோவத்தில் கத்தினார். மேலும் ஸ்ருதியை ஒரு வார்த்தை கூட பேச விடவில்லை. தருண் தான் சக்தி மற்றும் வருண் செய்வது தான் தவறு என்று நினைத்து கடுமையாக பேசியதற்கு வருந்தினார். மேலும் மனோகர் கார்த்திக் வீட்டுக்கு சென்று நடந்ததை கூற, அதை கேட்டு கார்த்திக் மற்றும் பாட்டி அதிர்ச்சி அடைந்தார்கள். சொர்ணம், கண்டிப்பாக இப்படி எதாவது ஒன்று நடக்கும் என்று நான் யோசித்தேன் என்று கூறினார். பின் சக்தி அவரது வீட்டில் அனைவரையும் சமாதானம் செய்தார். அடுத்து என்ன நடந்தது? காணொளியை பார்க்க…