Mouna Ragam 2 Today Episode | 26.01.2023 | Vijaytv
Mouna Ragam 2. 26.01.2023
மௌன ராகம் 2 தொடரில் இன்று, கார்த்திக் வீட்டில் அடுத்த பாட்டு பாட தேதி முன் பதிவு செய்ய வந்தார்கள். அவர்களை காதம்பரி தான் தான் இந்த வீட்டு பொறுப்பை எடுத்து நடத்துவது போல் நடந்துகொண்டார். அவர் கண்டிப்பாக உங்களுக்கு பாட்டு பாடி கொடுப்பார் என்று கூறினார். ஆனால் அவரோ , கார்த்திக் சார் மட்டுமில்லை மல்லிகா மேடமும் பாட வேண்டும் என்று கூறினார். இதை கேட்ட காதம்பரி எரிச்சல் அடைந்தார். மல்லிகா மீண்டும் பாட தயங்கினார். ஆனால் சொர்ணம் வருகிற வாய்ப்பை கை விட கூடாது என்று கூறினார். பின் கார்த்திக் நனாகள் கண்டிப்பாக பாடுவோம் என்று கூறினார். பின் காதம்பரி இனி அவளுடன் சேர்ந்து பாடக்கூடாது என்று கூறினார். இதை கேட்ட கார்த்திக், நான யாருடன் பாட வேண்டும், யாருக்காக பாட வேண்டும், எப்படி பாட வேண்டும் என்று நீ சொல்லாதே. அதை நான் மட்டும் தான் முடிவு செய்வேன் என்று கூறினார். இதனால் அசிங்கப்பட்டு போய் நின்றார் காதம்பரி. அடுத்து என்ன நடந்தது? காணொளியை பார்க்க…
About Author
Auto Amazon Links: No products found.