Mouna Ragam 2 Today Episode | 26.05.2022 | Vijaytv
Mouna Ragam 2. 26.05.2022
மௌன ராகம் 2 தொடரில் இன்று, வருண் சத்யா மீது இருக்கும் காதலினால் அவரை தேடி குற்றாளத்துக்கு வந்து சேர்ந்தார். போகும் வழி எல்லாம் சத்யாவின் நினைவுகளை நினைத்து பார்த்தார். உன்னை விட்டு என்னால் என் வாழ்கையில் இருக்க முடியாது என்று நினைத்தார். உன்னை பற்றி நெரிய தெரிந்து கொள்ள வேண்டும் என்று முடிவு எடுத்து தான் உன் பிறந்த ஊருக்கு போய் கொண்டு இருக்கிறேன் என்றும் கூறினார். தனக்கு தானே சத்யாவின் நினைவுகளை நினைத்து பார்த்து ஊருக்குள் வண்டியை விட்டார். அங்கும் இங்கும் பார்க்கும் பல பேரிடம் சக்தியின் சிறு வயது புகைப்படத்தை காமித்து விசாரித்தார். ஆனால் பலரும் அதை பார்த்து எனக்கு தெரியாது என்ற பதிலையே கூறினார்கள். ஆனால் விடமால் விசாரித்த போது ஒருவர் சக்தி வீட்டுக்கு வழி சொல்ல ஒருவரை வருண் கூடவே அனுப்பி வைத்தார். கடைசியில் சக்தி வீட்டையும் வந்து சேர்ந்தார் வருண். அதே நேரம் மனோகர் விளையாட ஒரு இடத்திற்கு வந்தார். அந்த இடத்துக்கு வேறு வேலையாக கார்த்திக் கிருஷ்ணா எதார்த்தமாக வந்தார். அவரை பார்த்ததும் மனோகர் குத்தாலாக பேசினார். மேலும் கார்த்திக்கு இரண்டு குடும்பம் இருப்பதை அனைவர் முன்னிலையிலும் அவரை அசிங்கபடுத்தும்படி கூறினார். அடுத்து என்ன நடந்தது? காணொளியை பார்க்க…
About Author
Auto Amazon Links: No products found.