Mouna Ragam 2 Today Episode | 26.11.2021 | Vijaytv

mounaragam2.26.11.2021

mounaragam2.26.11.2021

மௌன ராகம் தொடரில் இன்று, கார்த்திக்கை திட்டித்தீர்த்தார். இனி எங்கள் குடும்பத்தில் தலையிட கூடாது என்று கூறினார். அதை வருண் சத்யாவிடம் கூறினார். இதை கேட்ட சத்யா அதிர்ச்சி அடைந்தார். பின் வருண் இதைப்பற்றி யாரும் பேச வேண்டாம் என்று கூறினார். பின் சத்யா வருண் தனியாக இருக்கும்போது அவரை பார்த்து பேசினார் சத்யா. தன் பாசம், அன்பு அனைத்தும் நடிப்பு என்று கூறியதால், தான் பணத்தை திருப்பி தருவதாக கூறினர்.5 லட்சம் பணத்தை திருப்பி தருவதாக கூறினர். இவர்கள் பேசுவதை ஷீலா கேட்டுக்கொண்டு இருந்தார். சுருதியிடம் இந்த நடந்த விஷயத்தை கூறினார் தருண். அதை கேட்டதும் சுருதி மிகவும் கோபம் கொண்டார்.பின் அதை தன் வீட்டில் வந்து கூறினார் சுருதி. சத்யாவிற்காக எதற்கு வருனை பார்த்து பேச வேண்டும் என்று கோபம் கொண்டார் காதம்பரி.அடுத்து என்ன நடந்தது? காணொளியை பார்க்க….

About Author