Mouna Ragam 2 Today Episode | 27.07.2022 | Vijaytv

Mouna Ragam 2. 27.07.2022

Mouna Ragam 2. 27.07.2022

மௌன ராகம் 2 தொடரில் இன்று, வருண் மற்றும் சக்தி இருவரும் தனியாக பேசிக்கொண்டு இருந்தார்கள். வருண் இத்தனை நாட்கள் கஷ்டப்பட்டது வீண் போகவில்லை. யாரும் இல்லாத இடத்தில் வருண் மற்றும் சக்தி இருவரும் இணக்கமாக இருந்தார்கள். சக்தியும் வருணுக்கு கன்னத்தில் முத்தம் கொடுத்தார். ஆனால் அதற்குள் சொர்ணம் அங்கு வந்து விட்டார். பின் அவரை சமாளித்து வருண் பேசி அவரை உள்ளே அனுப்பினார். பின் மீண்டும் சக்தியுடன் சேர்ந்து பேச நெருங்கும்போது மல்லிகா சக்தியை அழைத்து விட்டார். இதனால் வருண் எரிச்சல் அடைந்தார். சக்தியும் மக்கள் செய்யும் விதமாக அங்கு இருந்து கிளம்பினார். காதம்பரி அவரது வீட்டை பார்த்ததும் பித்து பிடித்தது போல் நடந்து கொண்டார். இனி கார்த்திக் இங்கு வர மாட்டாரா? இனி கார்த்திக் என்னை பார்க்க வர மாட்டாரா என்று கத்தினார். மேலும் ருக்மணி சரியாக சொன்ன வேலையை செய்யாததால் தான் இந்த நிலமை என்று அவரையும் கடிந்து கொண்டார். அடுத்து என்ன நடந்தது? காணொளியை பார்க்க….

About Author