Mouna Ragam 2 Today Episode | 28.03.2022 | Vijaytv
mouna ragam 2. 28.03.2022
மௌன ராகம் 2 தொடரில் இன்று, சத்யா தாலி பிரித்து கோர்க்கும் சடங்கு செய்ய அனைத்து ஏற்பாடுகளும் நட்ந்தது. வருண் மிகவும் ஆர்வமாக இருந்தார். வந்த இருவரையும் விடாமல் கவனித்தார். ஃபோட்டோ வீடியோ என்று அனைத்தும் திருமணம் போல் நடக்க ஏற்பாடு செய்தார். இதை பார்த்த சத்யா சொந்தங்கள் அனைவரும் மகிழ்ச்சியில் இருந்தார்கள். பின் சடங்கு ஆரம்பம் ஆனது. பின் வருண் சத்யா இருவருக்கும் ஆரத்தி எடுத்து நலங்கும் வைத்து முடித்தார்கள். பின் அனைவரையும் சாப்பிட வைத்தார்கள். வருண் அனைவருக்கும் தானே பரிமாறுவேன் என்று சாப்பாடை அவரே வைத்தார். சத்யாவை உக்கிரா வைத்து அவரே பரிமாறினார். இதெல்லாம் பார்த்த ஷீலா எரிச்சல் அடைந்தார். வருண் அவர்களை தாங்குவதும், சத்யா சந்தோசமாக இருப்பதையும் அவரால் பார்க்கவே முடியவில்லை. ஆனால் வெளி காட்டிக்கொள்ளாமல் இருந்தார். சத்யா விஷேஷமும் நால்லபடியாக நடந்தது முடிந்தது. மனோகர் நினைத்ததை விட வருண் மாறி இருப்பதை பார்த்து பூறித்தார். அடுத்து என்ன நடந்தது? காணொளியை பார்க்க…