Mouna Ragam 2 Today Episode | 28.10.2022 | Vijaytv

Mouna Ragam 2. 28.10.2022

Mouna Ragam 2. 28.10.2022

மௌன ராகம் 2 தொடரில் இன்று, மனோகர், வருண், சக்தி மூவரும் கார்த்திக் வீட்டுக்கு வந்தார்கள். வந்ததும் அவர்கள் வந்த விஷயத்தை கூறினார்கள். கார்த்திக்கின் பிறந்தநாள் அடுத்த வாரம் என்பதால் அதற்கு ஒரு சின்ன பார்ட்டி ஏற்பாடு செய்து அதற்கு கார்த்திக் கச்சேரி செய்தால் சந்தோஷப்படுவோம் என்றார் மனோகர். மேலும் கார்த்திக் மட்டும் இல்லாமல் மல்லிகாவும் சேர்ந்து கச்சேரியில் பாடினால் இன்னும் சிறப்பாக இருக்கும் என்று வருண் கூறினார். இதை கேட்டதும் மல்லிகா தன்னால் இதை செய்ய முடியாது என்று கூறினார். ஆனால் அனைவரும் வற்புறுத்தியதால் மல்லிகாவும் அதற்கு சம்மதித்தார். இதை கேட்ட ஸ்ருதி வேகமாக காதம்பரி வீட்டுக்கு சென்று கத்தினார். கச்சேரி ஏற்பாடு நடப்பதும் அதில் கார்த்திக் மற்றும் மல்லிகா இருவரும் பாடுகிறார்கள் என்றும் கூறினார். இதை கேட்டதும் காதம்பரி ராட்சசியாக மாறினார். அடுத்து என்ன நடந்தது? காணொளியை பார்க்க..

About Author