Mouna Ragam 2 Today Episode | 28.11.2022 | Vijaytv
Mouna Ragam 2. 28.11.2022
மௌன ராகம் 2 தொடரில் இன்று, ஸ்ருதி ருக்மணி சொன்ன விஷயத்தை கேட்டதும் உடனே கஸ்தூரியை பார்க்க வேண்டும் என்று கூறினார். அதற்கு ருக்மணியும் ஏற்பாடு செய்தார். ஷீலா ஒளித்து வைத்து இருந்த சாவியை எடுத்து வந்து, கஸ்தூரி இருக்கும் வீட்டுக்கு முன் வந்து நின்றார்கள். அப்போது வேலை பார்ப்பவர் கடைக்கு வெளியே சென்ற சமயத்தில் உள்ளே சென்று கஸ்தூரியை பார்த்தார்கள். அவரை நேரில் பார்த்து அதிர்ச்சி அடைந்தார் ஸ்ருதி. மேலும் உடனே அவருக்கு ஒரு யோசனை வந்தது. கஸ்தூரியை மனோகர் வீட்டுக்கு அழைத்து சென்றாள் எனது அனைத்து பிரச்சனையும் சரி ஆகி விடும். என் மேல் இருக்கும் கோவம் எல்லாம் மறைந்து தருண் கண்டிப்பாக சேர்ந்து சந்தோசமாக வாழ்வார் என்று கூறினார். ஆனால் ருக்மணி அதற்கு அவசர பட வேண்டாம், தி திட்டம் போட்டு செய்யலாம் என்று அவரை சமாதானம் செய்தார். வருண் சக்தி இருவரும் அவர்களது பயணம் இந்த அமுறை தான் நல்லபடியாக போகிறது என்றும், இது போல் அடிக்கடி வர வேண்டும் என்றும் பேசிக்கொண்டார்கள். பின் ஊருக்கு கிளம்பவும் தயார் ஆனார்கள். அடுத்து என்ன நடந்தது? காணொளியை பார்க்க….