Mouna Ragam 2 Today Episode | 29.04.2022 | Vijaytv
மௌன ராகம் 2 தொடரில் இன்று, சத்யாவிடம் அனு மிகவும் நெருங்கினார். அவரோடுதான் விளையாடுவது தூங்குவது பாடுவது என்று இருந்தார். சத்யாவிடம் போலீஸ்காரரின் மனைவி அவரை பற்றி விசாரித்தார். உனக்கு என்ன பிரச்சினை எதற்காக வீட்டை விட்டு வெளியே வந்தாய் என்று கேட்டார். சத்யாவும் தன் வாழ்வில் நடந்ததை கூறினார். மேலும் அவரால் அம்மா வீட்டுக்கும் போக முடியாது கூறினார். பின் பிரச்சனை அனைத்தும் சீக்கிரமே சரி அகை விடும் என்று அவரை அமாதானம் செய்தார். பின் இரவு அனுவை தூங்க வைக்க சத்யா பாட்டு பாடி தூங்க வைத்தார். அப்போது வருண் நினைவுகள் வந்து போனது சத்யாவுக்கு. அதே நேரம் சத்யாவை நினைத்துகொண்டு இருந்தார் வருண். சத்யாவை நம் பாட்டு பள்ளியில் ஸ்ருதி பார்த்ததை ஷீலா மனோகர் இடம் கூறினார். உடனே மனோகர் ஸ்ருதி கூப்பிட்டு விசாரித்தார். உடனே அந்த குழந்தை முகவரியை எடுத்து சத்யாவை அழைத்து வரலாம் என்று கூறினார். ஆனால் ஷீலா இப்போதைக்கு எதுவும் செய்ய வேண்டாம். சத்யா யோசித்து ஒரு முடிவு எடுப்பாள் என்று அந்த திட்டத்தை திசை மாற்றினார். வருண் இடம் தருண் பேச முயற்சி செய்தார். என்ன பிரச்சினை என்று தன்னிடம் கூறுமாறு கேட்டார். ஆனால் வருண் அவரிடம் முகம் குடுத்து பேசவில்லை. அடுத்து என்ன நடந்தது? காணொளியை பார்க்க…