Mouna Ragam 2 Today Episode | 29.10.2021 | Vijaytv

மௌன ராகம் 2 தொடரில் இன்று, சத்யாவை தேடி சுருதி மற்றும் ருக்மணி இருவரும் மலை எரி வந்தனர். பின் அங்கு நின்று கொண்டு இருந்த சுகுமாரயே கூப்பிட்டு சத்யா வீடு எது என்று கேட்டனர். அவர்களை பார்த்து சுதாரித்த சுகுமார் சத்யா மற்றும் அவரது அம்மா வெளியில் சென்றதாக கூறினார். பின் அந்த வழியாக சென்று ஒரு பெண்ணை காட்டி இவர்தான் சத்யாவின் அம்மா என்று கூறினார். அந்த பெண்ணும் ஆமாம் என்று கூறினார். அவரது பெயர் தேவி என்றும் கூறினார். இதை கேட்ட சுருதி மற்றும் ருக்மணி சத்யாவின் அம்மா மல்லிகா இல்லை என்று நம்பி திரும்ப கிளம்பினார். சத்யா வருண் தருண் மூவரும் கிளம்புவதாக மல்லிகாவிடம் கூறினார்கள். ஆனால் அவர் இரவு இங்கேயே தங்குமாரு கூறினார். இவர்களும் தங்குவதற்கு ஒப்புக்கொண்டனர்.. அடுத்து என்ன நடந்தது? காணொளியை பார்க்க….

About Author