Mouna Ragam 2 Today Episode | 29.11.2021 | Vijaytv
Mounaragam2.29.11.2021
மௌன ராகம் தொடரில் இன்று, சத்யா வருண் இடம் தான் அந்த பணத்தை திருப்பி தருவதாக கூறினார். பணம் தான் பிரச்சனை என்றால் நான் அதை அடைத்து எனது அன்பு பொய் இல்லை என்று நிரூபிப்பேன் என்றார். ஆனால் அதை கேட்ட வருண் வருந்தினார். சற்று நேரத்தில் சத்யா அவரது திருமண புகைப்படத்தை பார்த்து வருந்தினார். கொடைக்கானலில் என்னெல்லாம் கனவு கண்டேன், என் வாழ்வில் மட்டும் சந்தோஷம் என்பதே இல்லை போல என தனியாக போலம்பினார். இதை கவனித்த வருண் மீண்டும் வருந்தினார். பின் தருண் வருண் இடம் பேசினார். சத்யா மீது எந்த தப்பும் இல்லை, ஆனால் அவரை நீ என்ன என்ன சொல்லி கஷ்டபடுத்தி உள்ளாய் என்று எடுத்துக்கூறினார். நீ செய்வது மிகவும் தவறான வேலை என்றும் கூறினார். Ipodhu வருண் தனது தவறை உணர்ந்தார். ஆனால் சத்யாவிடம் எப்படி பேசுவது என தெரியாமல் இருந்தார். சத்யா தனியாக இருக்கும் நேரம் மனம் திறந்து பேசுமாறு தருண் கூறினார். வருண் அதன் படி செய்வதாக முடிவு எடுத்தார். அடுத்து என்ன நடந்தது? காணொளியை பார்க்க…