Mouna Ragam 2 Today Episode | 29.12.2022 | Vijaytv | Vijaytv

மௌன ராகம் 2 தொடரில் இன்று, கார்த்திக் மற்றும் மல்லிகா இருவரும் சக்தி நினப்பாகவே இருக்கிறது என்று கூறினார்கள். உடனே மனோகர் வீட்டுக்கு கிளம்பலாம் என்று ஆரம்பித்தார்கள். ஆனால் அதற்குள் மனோகர் அவர்களை தேடி வந்தார். சக்தி வருண் பிரச்சனையை சரி செய்ய ஒரு திட்டம் வைத்து இருப்பதாக கூறினார். ஆனால் அதற்காக அவளது உயிரையும் பணயம் வைத்து வருணை குணப்படுத்த வேண்டும் என்று கூறுகிறாள். அது எனக்கு பிடிக்கவில்லை. வேண்டாம் என்று கூறியும் இதில் பிடிவாதமாக இருக்கிறாள் என்று கூறினார். இதை கெற்தும் கார்த்திக் மற்றும் மல்லிகா இருவரும் அதிர்ச்சி அடைந்தார்கள். பின் சக்தி மனதை எப்படியாவது மாற்ற வேண்டும் என்று கார்த்திக் மற்றும் மல்லிகா உடனே மனோகர் வீட்டுக்கு கிளம்பினார்கள். அவர்களும் போராடி பார்த்தார்கள். ஆனல் யார் என்ன சொன்னாலும் சக்தி அவர் முடிவில் உறுதியாக இருந்தார். என்ன நடந்தாலும் இதை செய்து வருண் பிர்சனைக்கு ஒரு முடிவு செய்யவே வேண்டும் என்று நினைத்தார். அடுத்து என்ன நடந்தது? காணொளியை பார்க்க…

About Author