Mouna Ragam 2 Today Episode Review | 01.10.2021 | Vijaytv
mounaragam2.01.10.2021
மௌன ராகம் தொடரில் இன்று, மல்லிகா தன் மகளின் வாழ்கையை நினைத்து மிகவும் குழப்பத்திலும் கோவத்திலும் இருந்தார். இந்த நிலையில் ஷீலா தன் பக்கம் எதையாவது சொல்லி தனக்கு சாதகமாக அமைத்துக்கொள்கிறார். பின் மல்லிகா இந்த வீடு, வாழ்க்கை, கல்யாணம் எதுவுமm உனக்கு தேவை இல்லை நீ என்கூடவே ஊருக்கு கிளம்பி வந்துவிடு என்று கூறுகிறார் சத்யாவிடம். அதற்கு சத்யாவும் சமாதானம் செய்து பார்த்தார்,அதே மல்லிகா கேட்கும் நிலையில் இல்லை. பின் வருனிடம் நடந்ததை சத்யவுக்கு எதிராக கூறுகிறார் ஷீலா. இதை கேட்டு வருண் என்ன முடிவு எடுப்பார்? அடுத்து என்ன நடந்தது?காணொளியை பார்க்க..