Mouna Ragam 2 Today Episode Review | 13.09.2021 | Vijaytv
Mounaragam2. 13.09.2021
மௌனராகமில் இன்று…. வருண் தன் அப்பாவிடம் கார்த்திக்கை சத்யாவின் பிறந்தநாள் விழாவிற்கு அழைக்க அனுமதி கேட்கிறார். மனோகரும் சரி என கூற ஷீலா அதை மறுக்கிறார். பின் சத்யவிற்கு பெரிசு ஒன்று மனோகர் கொடுத்து மகிழ்கிறார். தருண் மற்றும் ஷீலா விழா நடக்கும் இடத்திற்கு செல்கின்றனர். அங்கு செய்திருக்கும் அலங்காரம் சாப்பாடு அனைத்தையும் ஷீலா பார்த்து கோவம்கொள்கிறார். அடுத்து என்ன செய்வார்? காணொளியை பார்க்க..