Mouna Ragam 2 Today Episode Review | 17.09.2021 | Vijaytv

மௌனராகம் இன்று…. சக்தியின் பிறந்தநாள் கொண்டாட்டம் இனிதே நடந்தது முடிந்தது. மல்லிகவும் சக்தியின் பாட்டியும் பேசிக்கொள்வதை ஷீலா பார்க்கிறார். அவர்களின் மீது சந்தேகம் கொள்ளும் ஷீலா. மல்லிகவுக்கும் Karthick குடும்பத்திற்கும் என்ன சம்பந்தம் எதற்காக தனியாக பேசிக்கொள்கிறார்கள் என தருண், வருண் இருவரிடமும் கூறுகிறார். அவர்கள் அதை பெரிதுபடுத்தாமல் செல்கிறார்கள். பின் சக்தியிடமும் அதே கேள்வியை கேட்க… அவர் எந்த சம்பந்தமும் இல்லை . உடம்பு சரியில்லை என்பதால் விசாரித்தார் என கூறி செல்கிறார். பின் வருண் சக்தியிடம் தன் அன்பை வெளிப்படுத்துகிறார். பின் என்ன நடந்தது? காணொளியை பார்க்க…

About Author