Mouna Ragam 2 Today Episode Review | 22.09.2021 | Vijaytv
mounaragam2.22.09.2021
மௌனராகம் இன்று…. வருண் தூங்கி இன்னும் எழுந்து வரவில்லை என தருண் அப்பாவிடம் கூறுகிறார். மனோகர் தனது மகன் மற்றும் மருமகளை பற்றி யோசிக்கிறார். அவர்களை தேனிலவிர்க்கு அனுப்பி வைக்கலாம் என கூறுகிறார். தருண் அதற்கு நல்ல யோசனை அப்பா.. அவனுக்கு பிடித்த அந்தாமானுக்கே அனுப்பலாம் என கூறுகிறார். இதெல்லாம் கேட்டு ஷீலா கோபம் கொள்கிறார். அதெல்லாம் அனுப்ப வேண்டாம் என கூற…. மனோகர் போகட்டும் என்கிறார். வருணடம் தருண் தேனிலவு பற்றி கூற… வருண் மகிழ்ச்சி கொள்கிறார். அடுத்து என்ன நடந்தது? வருண் என்ன சொன்னார்? சக்தி இதற்கு சம்மதிப்பாரா?? காணொளியை பார்க்க….