Mouna Ragam 2 Today Episode Review | 23.09.2021 | Vijaytv

மௌனராகம் யில் இன்று… வருண் மற்றும் சத்யாவை தேனிலவு பயணம் செய்வது ஷீலாவிற்கு எரிச்சலாக உள்ளது. வீட்டு வேலைக்காரர்களிடம் தன் கோவத்தை காட்டுகிறார். சத்யாவை இனி நல்ல உடை உடுத்த வேண்டும் என்று கூறுகிறார். மனோகர் வீட்டு மருமகள் போல் சேலை காட்டுமாறு கூறுகிறார். தன்னிடம் உள்ள புது புடவைகளை தருவதாகவும் கூறுகிறார். அதற்கு மனோகர் தேனிலவு பயணம் செல்ல புது துணிகள் வாங்கிகொள்ளுமாறு கூறினார். சத்யா தன் அம்மாவையும் கடைக்கு அழைத்து வருவதாக கூறினார். அடுத்து என்ன நடந்தது? காணொளியை பார்க்க….

About Author