Mouna Ragam 2 Today Episode Review | 24.09.2021 | Vijaytv
mounaragam2.24.09.2021
மவுன ராகம் இன்று….. ஷீலா சத்தியா வையும் மல்லிகாவையும் துணி கடைக்கு கூட்டி செல்கிறார். தனக்கு பிடித்த புடவைகளை எடுத்து கொள்ளும்படி சொல்கிறார். அதற்கு சத்யாவும் பார்க்க ஆரம்பிக்கிறார். சத்யா புடவைகளின் விலையை பார்த்து பார்த்து அதை எடுக்காமல் விலை கம்மியாக உள்ள ஒரு புடவையை எடுக்கிறார். அதற்கு ஷீலா அவர்களை அவமானப்படுத்தும் வகையில் நீ இந்த வீட்டு மருமகள். அதற்கு ஏத்தவாரு புடவை எடுக்க கூறுகிறார். பின் அதே கடைக்கு காதம்பரி தன் அம்மா உடன் வருகிறார். ஷீலா விடம் பேசுகிறார்கள். என்ன பேசினார்கள்? மல்லிகா இருப்பதை தெரிந்து கொண்டார்களா? அடுத்து என்ன நடந்தது?காணொளியை பார்க்க ….